sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொண்டனாக பணியாற்றுவேன் சாய் சரவணன்குமார் பேட்டி

/

தொண்டனாக பணியாற்றுவேன் சாய் சரவணன்குமார் பேட்டி

தொண்டனாக பணியாற்றுவேன் சாய் சரவணன்குமார் பேட்டி

தொண்டனாக பணியாற்றுவேன் சாய் சரவணன்குமார் பேட்டி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:பிரதமர் மோடி கூறினால், நான் பா.ஜ., தொண்டனாகவும் பணியாற்றுவேன் என, சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனது கோரிக்கைக்கு அமைச்சர் நமச்சிவாயம் நல்ல முடிவை எடுப்பார் என நினைத்தேன். ஆனால், நான் அமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் பேசுவதாக கூறியுள்ளார்.

அமைச்சர் பதவி, என் அப்பன் வீட்டு பதவி கிடையாது. அது மக்களுக்காக பணி செய்யும் ஒரு சேவை. பிரதமர் மோடி கூறினால், பா.ஜ., தொண்டராக பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன்.

சாதாரண 'லேடி'யை நிறுத்தி, மோடி பெயரை கூறியிருந்தாலே வெற்றி பெற்று, எம்.பி.,யாகி, மத்திய அமைச்சராகி புதுச்சேரியை ஒளிர வைத்திருக்கலாம். ஆனால், தாங்கள் மக்கள் செல்வாக்கு உள்ளதாக கூறி, 30 தொகுதிகளிலும் குறைந்த ஓட்டுகள் வாங்கி, கட்சியை தோல்வியடைய செய்தீர்கள்.

பா.ஜ.,வை வளர்த்து, ஆட்சியில் அமர வைத்து விட்டு, அமைச்சராகி என்னை அந்த வார்த்தை கூறியிருந்தால், நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, தாங்கள் எனக்கு பதில் அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.




    • Dinamalar Events


    Dinamalar