sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில், சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூ., சார் பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு, நேற்று காலை 10:00 மணியளவில, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள், தினேஷ் பொன்னையா, அந்தோணி, ஜிவானந்தம், முருகன், எழிலன், ராதாகிருஷ்ணன், கோவிந்தசாமி, சரவ ணன். ஆனந்த், துரை செல்வம், நளவேந்தன், அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போர்கால அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, இணைந்து, சுகாதாரமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்தியும், மெத்தன போக்கில் இருக்கும் பொதுப்பணித்துறையினர் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar