sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இந்திய கம்யூ., தொகுதி மாநாடு

/

இந்திய கம்யூ., தொகுதி மாநாடு

இந்திய கம்யூ., தொகுதி மாநாடு

இந்திய கம்யூ., தொகுதி மாநாடு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திய கம்யூ., உழவர்கரை தொகுதி மாநாடு, ஜவகர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.

மாநாட்டு கொடியை முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்தார். தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், மாநில பொருளாளர் சுப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தொகுதி செயலாளர் அன்பழகன் அறிக்கை சமர்ப்பித்தார்.இதில், மாநிலக்குழு உறுப்பினர்கள் தேவசகாயம், முரளி, நளவேந்தன், தொகுதி பொருளாளர் ஜெயின் அந்தோணி தாஸ், அஞ்சலி தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், உழவர்கரை தொகுதி முழுதும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பாவாணர் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றிவிட்டு, தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




    • Dinamalar Events


    Dinamalar