sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

/

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் ரூ. 12 லட்சம் செலவில் புதிய மின்மாற்றியை துணை சபாநாயகர் ராஜவேலு இயக்கி வைத்தார்.

நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை, குச்சிப்பாளையம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் நிலவி வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து மின்துறை சார்பில், ரூ. 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, புதிதாக 315 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் துவக்க நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு மின்மாறியை இயக்கி வைத்தார். செயற்பொறியாளர் அன்பழகன், இளநிலை பொறியாளர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar