sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

/

புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதி, விஸ்வநாதன் நகரில், குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிக்காக, ரூ. 24 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.

மேலும், சோலை நகர் குடியிருப்பு பகுதியில் மின் தேவையை பூர்த்தி செய்ய, மகிழ வீதியில் புதிய டிரான்ஸ்பார்மர், ரூ.27 லட்சம் மதிப்பில், அமைக்கப்பட்டது.

பொதுமக்கள் முன்னணி யில் நேற்று காலை இரு டிரான்ஸ்பார்மர்களையும், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார், மற்றும் மின்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar