தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் குறித்து விசாரணை

 இறந்தவர் குறித்து விசாரணை

 இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : பிப் 10, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாலையில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்த முதியவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அண்ணாசலை பிளாட்பாரத்தில் கடந்த 6ம் தேதி, 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us