sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரும்பு கிரில் பாலம் சீரமைப்பு பணி

/

இரும்பு கிரில் பாலம் சீரமைப்பு பணி

இரும்பு கிரில் பாலம் சீரமைப்பு பணி

இரும்பு கிரில் பாலம் சீரமைப்பு பணி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சாரம், தென்றல் நகரில் சேதமடைந்த வாய்க்கால் இரும்பு கிரில் பாலம் சீரமைக்கும் பணி நடந்தது.

காமராஜர் நகர் தொகுதி சாரம், தென்றல் நகர் பகுதியில் வடிகால் வாய்கால் மேல் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் பாலம் 2 மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவபிரகாசம் நேற்று நேரில் பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் மூலம் சேதமடைந்த இரும்பு கிரில் பாலத்தை சீரமைக்கும் பணி நடந்தது. காங்., பொறுப்பாளர் தேவதாஸ் உடனிருந்தார்.




    • Dinamalar Events


    Dinamalar