sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணை தாக்கியவர் கைது

/

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் நிரவி அக்கரைவட்டம் அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த லுார்துமேரி, 56; இவர் வீட்டு அருகில் நாகையா, 65; என்பவர் வசித்து வருகிறார்.இவர் தினமும் மதுஅருந்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் லுார்துமேரி வீட்டு வாசலில் பூகட்டிக்கொண்டிருந்த போது பைக்கில் வந்த நாகையா போதையில் லுார்துமேரி மீது மோதுவது போல் வந்தார். இதை தட்டிக்கேட்ட லுார்துமேரியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த லுார்துமேரியின் புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து நாகையாவை கைது செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar