தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மன் கீ பாத் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பு


ADDED : ஆக 30, 2025 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும், மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை 31ம் தேதி, வானொலியில் ஒளிப்பரப்பபடுகிறது.

அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை 31ம் தேதி, காலை 11:00 மணியளவில் அகில இந்திய வானொலியில் ஒளிப்பரப்பப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி மீண்டும் இரவு 8:00 மணிக்கு வானொலியில் மறுஒலிபரப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us