sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா

/

தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா

தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா

தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.

ஆசிரியை ரேணு வரவேற்றார். தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலகுமார் தொகுத்து வழங்கினார்.

விழாவில், வாதானுார் சென்டரல் பேங்க் மேலாளர் ராமர், கிராம நிர்வாக அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர்.

இதில், பயிற்சியாளர் சுஜிதா மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சி முடித்த மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

விழாவில், ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குமுதா, வேலவன், ஜென்னி, ஓம்சாந்தி, குப்புசாமி, சுஜாதா, தையல்நாயகி ஆகியோர் செய்திருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar