sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அமைச்சர் பிறந்த நாள் விழா 

/

அமைச்சர் பிறந்த நாள் விழா 

அமைச்சர் பிறந்த நாள் விழா 

அமைச்சர் பிறந்த நாள் விழா 


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்; மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.கே. குரூப்ஸ் சையது ஏற்பாட்டில் திருக்கனுார் பேட் மாரியம்மன் கோவிலில் அமைச்சர் பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின், கோவிலுக்கு புதிதாக சகட வாகனம் செய்வதற்கு தனது சொந்த செலவில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.இதில், ராஜாமணி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar