sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அமைச்சர் அலுவலகம் திறப்பு

/

அமைச்சர் அலுவலகம் திறப்பு

அமைச்சர் அலுவலகம் திறப்பு

அமைச்சர் அலுவலகம் திறப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்துறை அமைச்சர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

திருக்கனுார் பஜார் வீதியில் நடந்த விழாவில், அமைச்சர் நமச்சிவாயம், அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், நிர்வாகிகள் வீரராகவன், கண்ணன், தமிழ்மணி, கலியபெருமாள், சையது, செல்வகுமார், லோகு, சிவக்குமார், சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.

அரசு நலத்திட்ட உதவிகள் சார்ந்த விண்ணப்பங்களை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.




    • Dinamalar Events


    Dinamalar