sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கான்கிரீட் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

கான்கிரீட் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கான்கிரீட் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கான்கிரீட் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வேல்ராம்பேட் மக்கள் நகரில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில், கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

முதலியார்பேட்டை தொகுதி, வேல்ராம்பேட் மக்கள் நகரில், பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில், 38 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித் துறை, நீர் பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar