sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வடிகால் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

வடிகால் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வடிகால் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வடிகால் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் பழைய காமராஜர் நகரில், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் மூலமாக, பாகூர் பழைய காமராஜ் நகருக்கு மேற்கில் அமைந்துள்ள வாய்க்காலில், 42 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில், இருபுறமும் சாய்வு சுவர் அமைத்து, கழிவு நீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க.,வினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar