sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: சுல்தான்பேட்டை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்கு கோட்டம் சார்பில், ரூ. 1.61 கோடி திட்ட மதிப்பி ல் சுல்தான்பேட்டையில் உள்ள முஹம்மதியா நகர், ராஜா நகர், புதுச்சேரி மெயின்ரோடு குளம் முதல் அரசூர் சாலை சந்திப்பு வரை உள்ள பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்கு சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் குலோத்துங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar