sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எம்.எல்.ஏ., துாய்மைப் பணி

/

எம்.எல்.ஏ., துாய்மைப் பணி

எம்.எல்.ஏ., துாய்மைப் பணி

எம்.எல்.ஏ., துாய்மைப் பணி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் கடற்கரையில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., தலைமையில் துாய்மைப் பணி நடந்தது.

காரைக்கால், திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் உட்பட ஆறு சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

ஆயிரக்காணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதனால் கடற்கரை பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவிந்து காணப்பட்டது. இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ., நாகதியாகராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரையில் நேற்று துாய்மை பணியில் ஈடுபட்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar