Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு


ADDED : அக் 05, 2024 04:23 AM

Follow on Google

ADDED : அக் 05, 2024 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பண்ருட்டி திடீர்குப்பத்தை சேர்ந்தவர் சிவமணிகண்டன்,28; கொத்தனார். இவர் புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரது மொபைல் போன் திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap