sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மொபைல் போன் திருடியவர் கைது

/

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் உணவுக்கடையில் மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாறு ரோடு பகுதியை சேர்ந்த அலி அக்பர்,32; இவர் அப்பகுதியில் உள்ள உணவுக்கடையில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை திறந்து சாமிபடத்திற்கு பூஜை செய்தார். பின்னர் வந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்து ரூ.10ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் நகர ேபாலீசார் கடையில் உள்ள சி.சி.டி.வி., மூலம் மொபைல் போன் திருடிய நபரை தேடிவந்த நிலையில், நேற்று ரயில்நிலையத்தில் நின்ற கடலுாரைச் சேர்ந்த ஜெயசந்திரன்,35; போலீசார் கைது செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar