ADDED : ஜன 21, 2024 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதிரி சட்டசபை போட்டியில் வென்றவர்களுக்கு துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல்,சட்டசபை செயலர் தயாளன்,உயர் கல்வி துறை இயக்குனர் அமன் சர்மா,தேர்தல் அதிகாரி ஆதர்ஷ்,நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன் பரிசு வழங்கினர்.வழக்கறிஞர் ரீனா ஐஸ்வர்யா,கல்லுாரி முதல்வர் சீனிவாசன்

