sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : செப் 07, 2025 07:25 AM

Google News

ADDED : செப் 07, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் புதுநகரை சேர்ந்தவர் அருள்மணி, 36; கொத்தனார். இவர், பண்டசோழநல்லுார், சூரியன்பேட் பகுதியை சேர்ந்த ஆர்த்தி, 24, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜனனி, ஷர்மிதா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அருள்மணி, நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கொத்தனார் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் காணவில்லை.

உறவினர்கள், தோழிகளிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அருள்மணி கொடுத்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம்போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us