Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியோர் உதவித் தொகை எம்.பி., வழங்கல்

முதியோர் உதவித் தொகை எம்.பி., வழங்கல்

முதியோர் உதவித் தொகை எம்.பி., வழங்கல்


ADDED : செப் 20, 2025 06:58 AM

Follow on Google

ADDED : செப் 20, 2025 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகையினை வைத்திலிங்கம் எம்.பி., வழங்கினார்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், புதுச்சேரியை சேர்ந்த முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி காங்., அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகையினை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்., மாநில செயலாளர் வினோத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us