sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

/

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா இன்று நடக்கிறது.

நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா கடந்த 29ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அங்குரார்பணம், ரக் ஷயபந்தனம், முதல்கால பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜை, மாலை மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. இன்று காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 9.50 மணிக்கு முத்தமாரியம்மன் விமான கும்பாபிேஷகமும், 10.15 மணிக்கு மூலவர், பரிவாரங்களுக்கு கும்பாபிேஷகம் விழா நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாரதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது.

இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar