sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

/

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோரிமேடு இஸ்ரவேல் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மாற்றியை எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி, கோரிமேடு இஸ்ரவேல் நகர் பகுதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரசு கொறடா ஆறுமுகம் இயக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் பாண்டியன், இளநிலை பொறியாளர் சிவராஜ், மற்றும் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உடனிருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar