sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஒடிசா வாலிபர் சாவு போலீஸ் விசாரணை

/

ஒடிசா வாலிபர் சாவு போலீஸ் விசாரணை

ஒடிசா வாலிபர் சாவு போலீஸ் விசாரணை

ஒடிசா வாலிபர் சாவு போலீஸ் விசாரணை


ADDED : ஜன 23, 2024 11:17 PM

Google News

ADDED : ஜன 23, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சேதராப்பட்டில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓடிசா மாநிலம், ஜெகத்சிங்பூரை சேர்ந்தவர் சந்திரகாந்த் போய், 32; இவர் சேதராப்பட்டு பகுதியில் கிடக்கும் பழைய பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து வந்தார். அங்குள்ள சாரயக்கடை அருகே தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இதுபற்றி சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us