sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் தற்கொலை

/

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : குடும்ப பிரச்னையில், விரக்தியடைந்த முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம், அருந்ததிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம், 69. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது. அதனால் பரமசிவம் கோபித்து கொண்டு, அதே பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

சில நாட்களாக விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம், வீட்டில், துாக்குப்போட்டு தற்கொலை கொண்டார். புகாரின்பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar