sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் தற்கொலை

/

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தீராத வயிற்று வலியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பேட் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 62; கூலித்தொழிலாளி. இவர் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் அவரது அறையில் வேட்டியால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மகன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar