ADDED : பிப் 01, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குளோபல் ஆர்ட் ஓவியப் பள்ளியை, செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.
புதுச்சேரி, வெங்கட்டா நகர், மூன்றாவது குறுக்குத் தெருவில் புதிதாக குளோபல் ஆர்ட் ஓவியப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை, செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.
விழாவில் புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முத்து, தொழிலபதிபர் ஜெகராஜன், தமிழ்ச்சங்க செயலர் சீனு மோகன்தாஸ், பொறியாளர் சுரேஷ், ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

