sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம்

/

பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம்

பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம்

பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி லோக்சபா தேர்தலையொட்டி புதுச்சேரி காவல் துறை,வருவாய் என பல்வேறு துறைகளில் 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றும் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி,தற்போது மூன்று பி.சி.எஸ்.,அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிதித் துறை துணை செயலர் ரத்னாகோஷ் கிேஷாருக்கு,வணிக வரி இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகி மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா, ஐ.டி., துறை செயலராகவும்,திட்ட அமலாக்க முகமை கூடுதல் பொறுப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.டி.,துறை இயக்குனர் மோகன்குமார், மாகி மண்டல நிர்வாகியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.




    • Dinamalar Events


    Dinamalar