sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதமர் மோடி பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

/

பிரதமர் மோடி பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

பிரதமர் மோடி பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

பிரதமர் மோடி பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

சந்தை புதுக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் நடந்த விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில், பா.ஜ., நிர்வாகிகள் முருகானந்தம், ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, வீரா, மோகன்ராஜ், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar