sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரபந்த சேவை உற்சவம்

/

பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு கோதண்டராமனுக்கு திவ்ய பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து திருமஞ்சனமும், தீபாரதனை நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷகம், தீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar