sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதோஷ வழிபாடு 

/

பிரதோஷ வழிபாடு 

பிரதோஷ வழிபாடு 

பிரதோஷ வழிபாடு 


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டி காலை 9:00 மணிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. 6:00 மணிக்கு நந்தி பெருமானுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar