sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண்டன ஆர்ப்பாட்டம்

/

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து, புதுச்சேரி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில், அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர்கள் ஜீவானந்தம், சுதா சுந்தரராமன் முன்னிலை வகித்தனர்.

இதில் புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் சம்பத், மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.




    • Dinamalar Events


    Dinamalar