sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண்டன ஆர்ப்பாட்டம்

/

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் எதிரே பொது நல அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மண்ணாடிப்பட்டு கொம்யூன், சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மோசடி நடந்துள்ளதாக, முதல்வர், கூட்டுறவு பதிவாளர், செயலாளர் ஆகியோருக்கு பொதுநல அமைப்புகள் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இதனை கண்டித்தும், சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கூட்டுறவு பதிவாளர் யஷ்வந்தையாவிடம் புகார் மனு அளித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar