sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண்டன ஆர்ப்பாட்டம்

/

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திய கம்யூ., சார்பில், ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., அரசின் ஊழலை கண்டித்து, சட்டசபை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலைநாதன், சேது செல்வம், சுப்பையா, அந்தோணி, ரவி, எழிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியில் பொதுபணித்துறை, பத்திரப்பதிவு, கலால், குடிமை பொருள் வழங்கல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் உள்ளிட்டவைகளில் ஊழல் நடத்திருப்பதாக கூறி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.




    • Dinamalar Events


    Dinamalar