sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

/

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிளை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.

சமூகநலத்துறை மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை வெங்கடேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பாஸ்கர் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar