sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

/

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்


ADDED : மே 10, 2025 01:21 AM

Google News

ADDED : மே 10, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சின்னக் காலாப்பட்டு நாகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, 2.5 லட்சம் ரூபாயை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

சின்னக்காலாப்பட்டு நாகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை 11ம் தேதி காலை 9:00 மணியில் முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது.

அதற்கான யாக சாலை பூஜை நேற்று இரவு 7:00 மணியளவில் துவங்கியது. பூஜையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கோவில் திருப்பணிக்கு 2.5 லட்சம் ரூபாயை கோவில் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கினார்.

தனியார் நிறுவனத்தினர் மூலம் சி.எஸ்.ஆர்., நிதி 3 லட்சத்திற்கான நிதி கோவில் திருப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us