தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : மார் 05, 2024 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த தொடர் நோயாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த தொடர் நோயால் பாதிக்கப்பட்ட 17 பயனாளிகளுக்கு துணை சபாநாயகர் ராஜவேலு நலத்திட்ட உதவிக்கான ஆணையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நலத்துறை ஆய்வாளர்கள் ஏழுமலை, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us