sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது நல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

/

பொது நல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொது நல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொது நல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அண்ணாதுரை சிலை அருகே நடந்தி ஆர்ப்பாட்டத்திற்கு நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். புதுச்சேரி, காரைக்கலை சேர்ந்த பல்வேறு பொது நல அமைப்பினர் மற்றும் போராட்டக் குழுவினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். யு.ஜி.சி., பல்கலைக்கழக மானியக்குழு 2015 விதிகளின்படி பாலியல், சாதி பாலின புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்ததாக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது கவர்னர் கைலாஷ்நாதன் உரிய விசாரணை நடத்திட ஆணை பிறப்பிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar