sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி டு அயோத்தி

/

புதுச்சேரி டு அயோத்தி

புதுச்சேரி டு அயோத்தி

புதுச்சேரி டு அயோத்தி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் இருந்து உத்தரபிரதேசம் லக்னோ அருகில் உள்ள அயோத்திக்கு செல்ல நேரடி விமான சேவை, ரயில் சேவை கிடையாது. ஆனால், சென்னையில் இருந்து தினசரி ஏராளமான விமான சேவை உள்ளது. அதுவும் பிப். 1ம் தேதிக்கு பிறகு ஏராளமான விமான நிறுவனங்கள் அயோத்திக்கு குறைந்த கட்டணத்தில் விமானம் இயக்குகிறது.சென்னையில் இருந்து அயோத்திக்கு ரயில் சேவை உள்ளது.

வாரந்தோறும் திங்கள் கிழமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1:10 மணிக்கு செல்லும் ஷரத்தா சேது அதிவிரைவு ரயில் (22613) அயோத்திக்கு செல்கிறது.

சென்னையில் இருந்து லக்னோவுக்கு வாரந்தோறும் 4 ரயில்கள் இயக்கப்படுகிறது.

லக்னோவில் இருந்து 127 கி.மீ., துாரத்தில் உள்ள அயோத்திக்கு இணைப்பு ரயில் அல்லது பஸ், டாக்ஸி மூலம் செல்ல முடியும். அயோத்தியில் இருந்து 189 கி.மீ., துாரத்தில் உள்ள வாரணாசிக்கு, சென்னையில் இருந்து வாரம் 4 ரயில் செல்கிறது. காசி சென்று அங்கிருந்தும் அயோத்திக்கு செல்ல முடியும்.




    • Dinamalar Events


    Dinamalar