sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராகுல் பிறந்த நாள்

/

ராகுல் பிறந்த நாள்

ராகுல் பிறந்த நாள்

ராகுல் பிறந்த நாள்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., சார்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா திருக்கனுாரில் நடந்தது.

மாநில காங்., பொதுச் செயலாளர் முத்துரங்கம் முன்னிலை வகித்தார். மாநில காங்., செயலாளார் ரகுபதி ஏற்பாட்டில் திருக்கனுார் கடைவீதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

வியாபாரிகள் சங்கத் தலைவர் துரைராஜன், காங்., நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், ஆண்டவர், புருஷோத்தமன், ஆறுமுகம், கணேசன், ஆதாம், இளைஞர் காங்., நிர்வாகிகள் பாரத், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar