Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

 கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

 கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 14, 2026 06:33 AM

Follow on Google

ADDED : ஜன 14, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பண்டிகை காலங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என, புதுச்சேரி போக்குவரத்து ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வட தமிழ்நாடு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் இணை செயலாளர் ரமேஷ், அனுப்பியுள்ள கோரிக்கை மனு;

இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தலமாக புதுச்சேரி உள்ளது. இங்கு, வெளி மாநிலங்களில் இருந்து படிப்பு மற்றும் தொழில் தொடர்பாக மக்கள் வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலத்தில், பொதுமக்கள் ஆம்னி பஸ்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

அதை, சாதகமாக பயன்படுத்தி, பஸ் உரிமையாளர்கள் வழக்கத்திற்கு மாறாக டிக்கெட் விலையை உயர்த்தி வருகின்றனர்.

போக்குவரத்து துறை கண்காணித்து, ஆம்னி பஸ் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap