sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உறைவிட பயிற்சி முகாம்

/

உறைவிட பயிற்சி முகாம்

உறைவிட பயிற்சி முகாம்

உறைவிட பயிற்சி முகாம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் சார்பில் இரண்டு நாட்கள் உறைவிடப் பயிற்சி முகாம் நடந்தது.

மணவெளி தொகுதி தவளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த. முகாமில், தேசிய தலைவர் சுனில் பன்வார், கலந்து கொண்டு, மாநில பொறுப்பாளர்களை நியமித்தார்.

அதற்கான பட்டியலை மாநில தலைவர் அமுதரசன் வெளியிட்டார்.

முகாமில், மணவெளி தொகுதி, பொறுப்பாளர்கள், ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் மாநில, மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar