sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ. 25.75 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி

/

ரூ. 25.75 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி

ரூ. 25.75 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி

ரூ. 25.75 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதி, வில்லியனுார் சாலையில் உள்ள அன்னை தெரேசா நகரில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க, அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ. 25.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணியை நேற்று பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிழ்ச்சியில், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் ஜெயராஜ், இளநிலைப் பொறியாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar