sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு ஊர்வலம்

/

ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு ஊர்வலம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சீருடை அணிவகுப்பு ஊர்வலத்தை என்.ஐ.டி.,கழக இயக்குநர் மகரந்த் மாதவ் காங்ரேகர் துவக்கி வைத்தார். பேரணி பாரதியார் சாலை வழியாக,காமராஜர் சாலை வழியாக மதகடி கடல்கரைச்சாலையில் முடிவடைந்தது. பின்னர் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மயிலாடுதுறை ஆர்.எஸ்.எஸ்., மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மீனாட்சி சுந்தரம், அருள்முருகன், சிவசுப்ரமணியன், துரைசேனாதிபதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் கலந்து கொண்டனர். பேரணியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar