Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்


ADDED : செப் 22, 2024 01:50 AM

Follow on Google

ADDED : செப் 22, 2024 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் மற்றும் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 20ம் ஆண்டு புரட்டாசி விழா நடந்தது.

புரட்டாசி மாத சனிக் கிழமையையொட்டி, திருமால் கருட சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து, ராம பக்த ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், தொடர்ந்து, திருமால் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடந்தது.

சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில், திருமால் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap