Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்


ADDED : ஜூலை 26, 2025 08:13 AM

Follow on Google

ADDED : ஜூலை 26, 2025 08:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கோடை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 3 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அதிகரித்த கோடை வெயில் காரணமாக கடந்த ஏப்ரல் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 2, 30 மற்றும் நவம்பர் 15 ஆகிய மூன்று நாட்கள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap