sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அறிவியல் கண்காட்சி

/

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளி முதல்வர் அர்ப்பிதா தாஸ் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி அரிமா சங்க முன்னாள் தலைவர் சிவராமச்சந்திரன், அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

கண்காட்சியில், உயர்நிலை, மேல்நிலை பிரிவுகளில் மாணவர்கள் 100க்கும் மேற்பட்ட இலக்கியம், அறிவியல், வேளாண்மை, சுற்றுலா, வங்கி, ஓவியம், ஊட்டச்சத்து, பொருளாதாரம், உடற்கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலை, அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டன. கண்காட்சியை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar