ADDED : டிச 21, 2025 03:43 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பிரதீப், 28. இவர், கடந்த 10ம் தேதி தனது ஹீரோ பிளஷர் ஸ்கூட்டரை (பி.ஓய்.05.இ.6837) கடற்கரை சாலை, லே கபே எதிரே உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் நிறுத்திவிட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரை காணவில்லை. புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
