தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்காலில் விழுந்த செக்யூரிட்டி சாவு

வாய்க்காலில் விழுந்த செக்யூரிட்டி சாவு

வாய்க்காலில் விழுந்த செக்யூரிட்டி சாவு


ADDED : மே 07, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி ;வாய்க்காலில் தவறி விழுந்த செக்யூரிட்டி இறந்தார்.

வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குணசீலன், 64; தனியார் செக்யூரிட்டி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் போதையில் வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர் பகுதியில் உள்ள வாய்க்காலில் தவறி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us