sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் பிராந்திய முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமை தாங்கினார்.

செபி துணை மேலாளர் இளங்கோ சிறப்புரையாற்றினார். சிறப்பு அமர்வுகளில் மும்பை பங்கு சந்தை ஆலோசகர்கள் பத்ரிநாராயணன், சி.டி,. எஸ்.எல்., பிராந்திய தலைவர் கார்த்திக் ஆகியோர் முதலீடுகள் குறித்தும், பாதுகாப்பாக முதலீடு செய்வதும் குறித்தும் உரையாற்றினார்.

பங்கு சந்தை முதலீடுகள் குறித்து வணிகவியல் துறை மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். வணிகவியல் துறை தலைவர் சிவக்குமார், பிற வணிகவியல் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar